×

கருப்பு பட்டியலில் மசூத் அசார் : உலக நாடுகள் வலியுறுத்தல்

டெல்லி : ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன. மசூத் அசாருக்கு எதிராக உலக நாடுகளுடன் ஆயுத விற்பனை செய்ய அதிகாரப்பூர்வ தடை, உலகளவில் பயணம் செய்ய தடை மற்றும் சொத்துகளை முடக்க 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்த 3 நாடுகளும் கோரிக்கை விடுத்து உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Masood Azhar , Masood Azhar on black list,emphasis on world nations
× RELATED பாகிஸ்தானில் மர்ம நபர்கள் கைவரிசை...