×

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ்-ஈபிஸ் ஆலோசனை

சென்னை : சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி, அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். மேலும் மார்ச் 6-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதை முன்னிட்டு ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : OBS ,consultation ,headquarters ,EBIS ,AIADMK ,Chennai Royapettai , OBS-EBIS ,AIADMK headquarters ,Chennai, Royapettah
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி