×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டி: விராட் கோலி தொடர்ந்து 3 முறை சிக்ஸ்

பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 3 முறை சிக்ஸ் அடித்துள்ளார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தற்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் டோனி ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : T20 match ,Australia ,Virat Kohli , Australia, 2nd T20 match, Virat Kohli, Six
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...