ஆழியார் அணையில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை : கோவை பொள்ளாச்சி அருகே எலவக்கரை குளத்தின் கீழ் பாசன வசதி பெற ஆழியார் அணையில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நீர்வரத்தை பொறுத்து மார்ச் 1ம் தேதி முதல் 11 நாட்களுக்கு விநாடிக்கு 60 கனஅடி நீர் வீதம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>