சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுப் போட்டி : இந்தியாவின் மனு பேகர், சௌராப் சவுதாரி தங்கப்பதக்கம்

டெல்லி : சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனு பேகர், சௌராப் சவுதாரி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணியில் சீன வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: