×

ஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் உள்பட 6 பேர் உயிரிழப்பு

காத்மாண்டு : நேபாத்தில் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. தெஹ்ராதும் மாவட்டத்தில் நடத்த இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tourism minister ,Nepalese ,helicopter crash , Helicopter accident, Nepali tourism minister, death
× RELATED கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்