×

சேத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் : மாணவர்கள் போராட்டம்

விருதுநகர் : ராஜபாளையம் சேத்தூரில் மாணவ, மாணவிகள் மறியல் போராட்டம் நடத்தி வருவதால், தென்காசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் மாணவிகளை தாக்கிய மற்ற மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Confrontation ,sectarians ,Chethur Government Higher Secondary School , Seethur Government Higher Secondary School, Conflict and Students Struggle
× RELATED மெக்சிகோவில் பயங்கரம்!: பேருந்தும்...