நம் நாட்டின் அமைதியும், சகிப்பு தன்மையும் பலவீனம் என அர்த்தம் ஆகாது : சச்சின் கருத்து

மும்பை: பாகிஸ்தான் வசமுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமான படைக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நமது நாட்டின் அமைதியும், சகிப்பு தன்மையும் பலவீனம் என அர்த்தம் ஆகாது ஜெய்ஹிந்த் என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : country ,Sachin , Sachin Tendulkar, praise, Indian Air Force
× RELATED ஜம்மு காஷ்மீர் மாநிலம்...