×

பிரேக்கிங் நியூஸால் சீரியல்களில் இருந்து திசை மாறிய பெண்கள் : தனியார் செய்தி சேனல்களுக்கு நீதிமன்றம் பாராட்டு

மதுரை: தனியார் செய்தி சேனல்கள் போட்டி போட்டு கொண்டு அண்மை செய்திகளை வெளியிடுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. பிரேக்கிங் நியூஸால் பெண்கள் சீரியல்களை தவிர்த்து செய்தி சேனல்களை பார்க்க துவங்கியுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன் - சுந்தர் அமர்வு பாராட்டியுள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : girls ,news channels , breaking news, serial, judges
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே