×

தீவிரவாத முகாம்களை தாக்கியழித்த இந்திய விமானப்படைக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை; எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழி்த்த இந்திய விமானப்படைக்கு தமிழக மக்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் உலகத்தை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை துணிவுடன் எதிர்கொண்ட பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Indian Air Force ,terror attacks , Chief Minister Palani, Indian Air Force, congratulates
× RELATED பரப்புரைக்கு அரசு ஹெலிகாப்டரை...