×

பாலாகோட் பகுதி நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் : விஜய் கோகலே

டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பு மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே கூறியுள்ளார்.  பாலாகோட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : militants ,Jaish-e-Mohammed ,Balagot ,area attack ,Vijay Gokhale , Suicide force, Vijay Gokhale, foreign secretary
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அனுப்பியவர் இலங்கையில் கைது