×

ஐகோர்ட் வளாக மோதல் சம்பவம் : வழக்கறிஞர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 4 வாரங்களில் சிபிஐ பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Court of Comrade Clash ,prosecution proceedings ,lawyers , Conflict case, high court complex, banning trial
× RELATED ஜாமின் மனுக்கள் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை