இந்திய விமானப்படை வீரர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்

டெல்லி: இந்திய விமானப்படைக்கும், ஆயுதப்படைக்கும் என் வணக்கங்களும் பாராட்டுகளும் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். மேலும் இந்திய விமானப்படைக்கு கிரிக்கெட் வீரர் சேவாக் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீவிரவாத முகாம்களை விமானப்படை தாக்கி அழித்ததற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இந்திய விமானப்படை தனது சிவில்...