×

திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே கூட்டணி உடன்பாடு கையெழுத்து

சென்னை: திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே கூட்டணி உடன்பாடு கையெழுத்தானது. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,People's National Party , DMK, Konkan People National Party, Coalition
× RELATED தஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா