போர் நினைவுச் சின்ன திறப்பு விழாவில் அரசியல் குறித்து பிரதமர் மோடி பேச்சு: டெரிக் ஓ பிரைன் கண்டனம்

டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற போர் நினைவுச்சின்ன திறப்பு விழாவில் பிரதமர் மோடி அரசியல் பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெரிக் ஓ பிரைன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு விழாவை அரசியல் மேடையாக பிரதமர் மோடி பயன்படுத்தியது ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயல் என அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>