தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டையில் மருத்துவ கண்காட்சி : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டையில் வரும் 27-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மருத்துவ கண்காட்சி நடைபெறுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் 5வது மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கும் திட்டத்தை வரும் 4ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்றும் அமைச்சர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED 2வது நாளாக இன்று நந்தம்பாக்கம் வர்த்தக...