×

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் துபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவிற்கு ஜாமீன்

டெல்லி : அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட துபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ராஜீவ் சக்சேனாவிற்கு ஜாமீன் அளித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajiv Saxena ,Dubai ,Augusta Westland , Augusta Westland, Rajiv Saxena, Bail, Patiala Court
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...