×

சேலத்தில் கே.ஜே.எஸ். நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சேலம் : சேலத்தில் கே.ஜே.எஸ். நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் 10 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். நகைக்கடையில் இரண்டு கிளைகளிலும் வருமானவரி சோதனை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : KJ ,Salem Income Tax Department , Salem, income tax department, officials, testing
× RELATED ஈர நில பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்