×

ரிட் மனுக்களையும் பாபர் மசூதி தொடர்பான வழக்குடன் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

டெல்லி : பாபர் மசூதி வழக்கு தொடர்பாக தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்களை நாளை நடைபெறும் பாபர் மசூதி தொடர்பான வழக்குடன் சேர்த்து விசாரிக்க பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விடம் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி நாளை வழக்கு விசாரணை நடைபெறும் போது அவரும் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Babri Masjid , Babri Masjid, Case, Supreme Court, Rid Petition
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...