×

91-வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த இயக்குனர் அல்போன்சோ குவாரன் (ROMA)

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த இயக்குனருக்கான விருதை ரோமா படத்தின் இயக்குனர் அல்போன்சோ குவாரன் வென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alfonso Quaran ,Ceremony ,ROMA , Oscar Award,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா