×

91-வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த வெளிநாட்டு படம் 'ரோமா'

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது: மெக்சிகோ நாட்டு படமான ரோமாவுக்கு வழங்கப்பட்டது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Oscar Award,
× RELATED இஸ்ரேல் உடனான உறவை முறித்துக்...