×

91-வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த ஒளிப்பதிவு அல்ஃபோன்சோ குவாரான் (Roma)

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது ரோமா படத்திற்காக அல்ஃபோன்சோ குவாரானுக்கு வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alfonso Cuarón ,Ceremony ,Roma , Oscar Award,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா