சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார் 'ரெஜினா கிங்'

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை இஃப் பீல் ஸ்ட்ரீட் குட் டாக் படத்திற்காக ரெஜினா கிங் வென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: