×

கொழுந்துவிட்டு எரியும் காரை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

சென்னை: சென்னையை அடுத்த போரூரில் தனியார் கார் குடோனில் 100 கார்கள் எரிந்து நாசமாகின. காலி இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான கார்கள் தீப்பற்றி எரிந்ததாக தகவல் கூறப்படுகிறது. கொழுந்துவிட்டு எரியும் காரை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம் போராடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Firefighters , Firefighters,intensify, fire burning, car
× RELATED மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட...