×

அயர்லாந்துக்கு எதிரான 2-வது T20 போட்டி: 278 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் உலக சாதனை

உத்தரகண்ட்: அயர்லாந்துக்கு எதிரான 2-வது T20 போட்டியில் 278 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணி உலக சாதனை படைத்துள்ளது. 2-வது T20 போட்டியில் அயர்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : T20 match ,Ireland ,Afghanistan , Ireland, 2nd T20 match, Afghanistan, world record
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி