×

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்துவோம்: அமைச்சர் சரோஜா

சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தொழில் துவங்க வரும் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்துவோம் என அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். மேலும் அப்படி வேலை வழங்கினால் கூடுதல் சலுகைகளை அறிவிப்போம் எனவும் கூறினார். பார்வை குறைந்த மற்றும் பார்வையற்றவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கண்ணாடிகளை வாங்க உள்ளோம் எனவும் அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saroja ,World Investors Conference , urge ,provide employment,opportunities, World Investors Conference,Minister Saroja
× RELATED வேலூர் குடியாத்தம் அருகே வேப்பூர்...