×

தேர்தல் காலத்தில் வைக்கப்படும் கூட்டணி என்பது லாப நஷ்ட கணக்கு: அன்வர் ராஜா

சென்னை: ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே வைக்கப்பட்ட கூட்டணி தான் பாஜக கூட்டணி என அதிமுக எம்.பி. அன்வர்ராஜா பேசினார். மேலும் தேர்தல் காலத்தில் வைக்கப்படும் கூட்டணி என்பது லாப நஷ்ட கணக்கு என அன்வர் ராஜா கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : alliance ,election ,Anwar Raja , An alliance,held,election,lump sum, Anwar Raja
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்