×

பெரு நாட்டின் ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவு

பெரு : தென் அமெரிக்க நாடான பெருவின் எல்லை பகுதியான ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Earthquake ,Peru Ecuador , Peru Nat, Ecuador, Earthquake
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்