×

ஐசிஐசிஐ வங்கி மோசடி விவகாரம் : சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்

டெல்லி : ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி முறைகேடாக கடன் வழங்கியதாக சந்தா கோச்சார் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICICI ,Subada Kochar , ICICI Bank, Chanda Kochhar, CBI, Look Out Notice
× RELATED சென்னை அமைந்தகரையில் மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட்டு!!