×

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி திருப்பதியில் ராகுல்காந்தி நடைபயணம்

திருப்பதி : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி திருப்பதியில் இருந்து திருமலைக்கு ராகுல்காந்தி நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளார். திருமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு, வேங்கடேஸ்வரா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahulkanthi ,Tirupati ,Andhra , Andhra Pradesh, special status, Tirupati temple, Rahul Gandhi
× RELATED வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக...