×

ஸ்ரீபெரும்பதூரில் உள்ள சவிதா மருத்துவ கல்லூரி விடுதியில் திடீர் தீ விபத்து

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்பதூரில் உள்ள சவிதா மருத்துவ கல்லூரி விடுதியில் திடீர் தீ  விபத்து ஏற்பட்டது. 4-வது மாடியில் ஏற்பட்ட தீயை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fire ,Sriperumbudur ,Savita Medical College , Savita Medical College, accommodation, fire accident, students
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா