×

காஞ்சிபுரம் அருகே கார் ஓட்டுநரை தாக்கி கார் கடத்தல் ; மடக்கி பிடித்த போலீசார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திருக்கழுக்குன்றத்தில் ஓலா கார் ஓட்டுநரை தாக்கி காரை கடத்தி சென்றுள்ளனர். ஓட்டுநர் ஐசக் புகாரின் பேரில் அச்சிறுபாக்கம் அருகே காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Car car crash ,policeman ,Kanchipuram , Kanchipuram, car trafficking, police investigation, OLA company
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...