×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராகுல்காந்தி நாளை சாமி தரிசம்?

திருப்பதி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் சாமி தரிசனத்துக்குபின் மாலை நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahulkanthi ,Tirupathi Ezhumalayyan , Rahulkanthi,sari darisam, Tirupathi Ezhumalayyan temple,
× RELATED குமரியில் ராகுல்காந்தி 3வது நாள்...