×

குமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்... பொன்.ராதா பேட்டி

தூத்துக்குடி: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன் என்று தூத்துக்குடியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக-7, பாஜக-5 மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,Kumari ,interview ,Ponnu Radha , Kumari, constituency ,Ponnu Radha
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...