×

நாடாளுமன்ற தேர்தல்...அதிமுக- என்.ஆர்.காங். கூட்டணி பேச்சுவார்த்தை

சென்னை: சென்னையில் அதிமுக அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் கூட்டணி குறித்து ரங்கசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக-பாஜக கூட்டணியில் புதுச்சேரி தொகுதியை ஒதுக்க ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elections ,talks ,AIADMK-NRKong Coalition , Parliamentary Elections, AIADMK-NRKong, Coalition talks
× RELATED 2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட...