×

முதல்வருக்கு ராமதாஸ் அளிக்கும் விருந்தை புறக்கணிக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முடிவு

சென்னை: முதல்வருக்கு ராமதாஸ் அளிக்கும் விருந்தை புறக்கணிக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முடிவு செய்துள்ளார். விழுப்புரம் மாவட்ட எல்லையில் முதல்வரை வரவேற்க மட்டும் சி.வி.சண்முகம் திட்டமிட்டுள்ளார். பா.ம.க.வுடன் அதிமுக கூட்டணி வைப்பதை கடுமையாக சி.வி.சண்முகம் எதிர்த்து வந்தார். தமது எதிர்ப்பையும் மீறி அதிமுக- பாமக கூட்டணி உருவானதால் சண்முகம் அதிருப்தி அடைந்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CV Shanmugam ,Ramadoss ,Chief Minister ,dinner , Minister,CV Shanmugam,decided ,boycott Ramadoss's dinner ,cief Minister
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...