×

11-ம் வகுப்பு பொதுதேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: தேர்வுத்துறை

சென்னை: 11-ம் வகுப்பு பொதுதேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் நாளை பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Selection Applicants , Hall Ticket ,Single Selection,Applicants,Class XII ,Public, Examination: Examination
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...