×

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் சேர்வதில் சிக்கல் நீடிப்பதால் காங்கிரசுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirunavukarasan ,Vijayakanth ,meeting , Thirunavukarasan meeting ,dmdk leader Vijayakanth
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!