இந்தியாவில் 100 பில்லியன் வரை முதலீடு செய்ய சவூதி அரேபியா திட்டம்: வெளியுறவு துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் பல்வேறு துறைகளில் சவூதி அரேபியா 100 பில்லியன் வரை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை தகவல் தெரிவித்துள்ளது. மின்சக்தி, பெட்ரோல், உள்கட்டமைப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் முதலீட்டால் இந்திய பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சவுதி அரேபியாவில் 2 தொழிலாளர்கள்...