×

ஜெய்ப்பூர் மத்திய சிறையில் பாகிஸ்தான் கைதி கொலை

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மத்திய சிறையில் பாகிஸ்தான் கைதி ஷகார் உல்லாஹ் கொலை செய்யப்பட்டுள்ளார். சக கைதிகளுடன் ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தான் கைதி உயிரிழந்ததாக சிறைத்துறை ஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistani ,prisoner ,jail ,Jaipur Central , Pakistani,prisoner, murdered,Jaipur central jail
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு