இந்தியா - சவுதி நாடுகள் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லி: இந்தியா - சவுதி நாடுகள் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பிரதமர் மோடி - சவுதி இளவரசர் சல்மான் இடையே நடந்த பேச்சுக்கு பின் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறையில் சவுதி முதலீடு செய்ய பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மக்களின் பிரார்த்தனைக்கு பலனாக...