மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன்- தமாகா பேச்சு

சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயராளர் விடியில் சேகர் பேச்சு நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>