அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 99% உயர்வு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 93 சதவீதத்திலிருந்து 99 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்தாண்டு 1.50 லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார். 5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்டம் தான் முடிவு செய்யும் என ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottai , increase,student,government schools,Minister sengottaiyan,informed
× RELATED கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு