×

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்கக்கோரி பார்வர்டு பிளாஃக் கட்சியினர் போராட்டம்

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்கக்கோரி பார்வர்டு பிளாஃக் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியல் ஈடுப்பட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் அப்பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால், மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muthuramalinga Devi ,Madurai airport ,Forward Bloc Party , Muthuramalinga Devi's,name, Madurai airport, fight , Forward Bloc Party
× RELATED துபாயில் இருந்து விமானத்தில்...