×

இந்தியா வந்துள்ள சவுதி இளவரசர் சல்மானுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு

டெல்லி: இந்தியா வந்துள்ள சவுதி இளவரசர் சாமானுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த சவுதி இளவரசரை ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வரவேற்றனர். குடியரசு தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையை அளிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prince ,Saudi ,palace , Welcome,Saudi prince,India,presidential palace,
× RELATED கொரோனா, வெட்டுக்கிளிக்கு மத்தியில்...