×

நிர்மலாதேவி வழக்கு: முருகன், கருப்பசாமி ஜாமினில் விடுவிப்பு

மதுரை: நிர்மலாதேவி வழக்கில் சிறையில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 10 மாத சிறை வாசத்திற்கு பிறகு இருவரும் ஜாமினில் வெளிவந்தனர். உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் நீதிமன்ற நடைமுறையால் ஒருவாரத்துக்கு பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmaladevi ,Murugan ,Kulappasamy , Nirmaladevi case, Murugan, bail,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து