×

புல்வாமா சம்பவம் மீண்டும் நடக்காமலிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன: நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: புல்வாமா சம்பவம் மீண்டும் நடக்காமலிருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,Pulwama ,Nirmala Seetharaman , Nirmala Sitharaaman, interview
× RELATED சென்னையில் நான்காவது சம்பவம்;...