×

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தாலும் வெற்றி பெறாது: திருநாவுக்கரசர் விமர்சனம்

புதுடெல்லி: பாஜக-அதிமுக கூட்டணி மூழ்கும் கப்பல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தாலும் வெற்றி பெறாது என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும், காங்கிரஸ்-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுள்ளதாகவும், கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mayawati ,alliance ,AIADMK ,Thirunavukkarar Review , AIADMK alliance, PMK, Tirunavukkarasar Congress, DMK
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு