பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

பெங்களூரு: பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள யெல்லாஹங்கா விமான நிலையத்தில் விமான சாகச பயிற்சியில் ஈடுபட்டிருநங்த சூர்ய கிரண் பிரிவை சேர்ந்த 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஊடகம் மூலமாக யாரும் சொந்த கருத்து...