சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் : ஓ.பன்னீர் செல்வம்

சென்னை : சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுக-பாமக கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கியுள்ள நிலையில், பாமகவுடனாக மெகா கூட்டணி வெற்றி பெறும் கூட்டணி என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED அதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்டு...